chapathi salt

img

சப்பாத்திக்கு உப்பு வழங்கப்பட்ட சம்பவத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில், மதிய உணவாக சப்பாத்திக்கு உப்பை தொட்டு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களை படம்பிடித்த பத்திரிக்கையாளர் மற்றும் கிராம அதிகாரி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.